தாய்
கற்றாளே யாயினும் கடமையினை செய்வாளன்றி
காக்கவும் நோவாள் மண்ணுலகில்-
பெற்றாளே பாலூட்டி எமைப் பேணி -பிறர்
தாக்கவும் நோவாள் உலகு
பெற்றத் தாய் யே பிள்ளைக்கு
முதல் தெய்வம் -----அ : திலார்
வளர்த்த தாய் யோ -அதனினும்
கற்றாளே யாயினும் கடமையினை செய்வாளன்றி
காக்கவும் நோவாள் மண்ணுலகில்-
பெற்றாளே பாலூட்டி எமைப் பேணி -பிறர்
தாக்கவும் நோவாள் உலகு
பெற்றத் தாய் யே பிள்ளைக்கு
முதல் தெய்வம் -----அ : திலார்
வளர்த்த தாய் யோ -அதனினும்
பெரும் தெய்வம்